செய்திகள்

முன்னாள் காதலிக்கு பரிசில் வெடிகுண்டு வைத்து அனுப்பிய காதலன்; 2 பேர் பலி!

தனது காதலியைப் பழிவாங்கும் நோக்கில் காதலன் அவரது திருமண பரிசில் வெடிகுண்டு வைத்து அனுப்பியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காதல் என்ற புனித உணர்விற்கு நியாயம் சேர்க்க...

Read moreDetails

சினிமாவில் ’நோ மீன்ஸ் நோ’; நிஜத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவு – வறுபடும் அபிராமி!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கலாக்ஷேத்ரா கல்வி  நிறுவனத்திற்கு ஆதரவாக தற்சமயம் நடிகை அபிராமி பேசி வெளியாகியுள்ள வீடியோ பலரது கண்டனங்களையும் பெற்றுவருகிறது. திருவான்மியூரில் இயங்கிவரும் கலாக்ஷேத்ரா கல்வி...

Read moreDetails

கோயில் குளத்தில் மூழ்கி அர்ச்சகர்கள் 5 பேர் பலி!

தீர்த்தவாரியின் போது குளத்தில் இறங்கிய அர்ச்சகர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நங்கநல்லூர் அருகேயுள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு...

Read moreDetails

உலகின் அதிக ஆழத்தில் வாழும் கடல்மீன் கண்டுபிடிப்பு!

உலகின் மேற்பரப்பில் அதிக பரப்பை நிலத்தை விட கடல்களே ஆட்கொண்டுள்ளன. அதே போல் நிலத்தில் வாழும் உயிரினங்களை விடவும் நீரில் எண்ணிக்கையிலா அளவிலான உயிரினங்கள் வாழ்கின்றன. அதில்...

Read moreDetails

நிலவுக்குச் செல்லும் முதல் பெண் மற்றும் கருப்பினத்தவர்; நாசா அறிவிப்பு!

'ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் மூலம் 50 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்கு செல்லவிருக்கும் விண்வெளிப் பயணத்திற்கான வீர்ர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. ’ஆர்ட்டெமிஸ் 2’ விண்கலம் மூலம் நிலாவுக்குச் செல்லும்...

Read moreDetails

கேரளாவில் இரயில் பயணிக்கு தீவைத்துவிட்டு தப்பிய குற்றவாளி உ.பி.யில் கைது!

கேரளாவில் ஓடும் இரயிலில் பயணி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிய நபர் உத்தரப்பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேரளாவில் ஆலப்புழா – கண்ணூர் இடையே பயணித்த எக்ஸ்பிரஸ் இரயிலில்...

Read moreDetails

ரமலானில் ஒலிபரப்பான இசை; ரேடியோ நிலையத்தை மூடிய தாலிபன்கள்!

ஆப்கனில் பெண்களால் இயக்கப்படும் ரேடியோ ஸ்டேஷனில் ரமலான் மாதத்தில் இசை ஒலிபரப்பப்பட்டதாக தாலிபன்களால் அது மூடப்பட்டுள்ளது. ’சடாய் பனாவோன்’ என்ற பெயரில் ஆப்கனில் கடந்த 10 வருடங்களாக...

Read moreDetails

குடும்பக் கட்டுப்பாடுக்கு பயந்து காட்டில் ஒளிந்துகொண்ட 13 குழந்தைகளின் தந்தை!

13 குழந்தைகள் பெற்றும் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள மறுத்து காட்டுக்குள் ஒளிந்து தப்பித்துவந்த பழங்குடியின நபர் ஒருவருக்கு வெற்றிகரமாக குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்றும்...

Read moreDetails

தீ விபத்திலிருந்து தப்பிக்க சாக்லெட் தொட்டிக்குள் குதித்து உயிர்பிழைத்த பெண்!

பென்சில்வேனியாவில் சாக்லெட் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின்போது பெண் ஒருவர் சாக்லெட் தொட்டிக்குள் விழுந்து உயிர்பிழைத்துள்ளார். அமெரிக்கா: பென்சில்வேனியா பகுதியின் வெஸ்ட் ரீடிங் நகரில் அமைந்துள்ள...

Read moreDetails

கீழடியில் மாணவர்கள் வெயிலில் காக்கவைக்கப்பட்டனரா? சர்ச்சையில் சிக்கியுள்ள சூர்யா!

நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் மதுரை கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட சமயம், மாணவர்கள் வெயிலில் காக்கவைக்கபட்ட நிகழ்வு சர்ச்சையாகியுள்ளது. நடிகர் சூர்யா மதுரையிலுள்ள கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட...

Read moreDetails
Page 12 of 72 1 11 12 13 72

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News