2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்
May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?
December 13, 2024
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தமிழ்நாடு நாள் அறிவிப்பை ஏற்க முடியாது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளை ...
Read moreDetails4 மாவட்டங்களில், தென்மேற்கு வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ’கன்னியாகுமரி, திருநெல்வேலி, ...
Read moreDetailsதேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்குகிறது. தேனி மாவட்டத்திற்கு அருகில் முல்லை பெரியாறு ...
Read moreDetailsதமிழக அரசுக்கு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், கேரளாவில் கனமழை பெய்த நிலையில் 137.60 அடியாக ...
Read moreDetailsகடந்த மார்ச் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலையானார். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்றத் ...
Read moreDetailsதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் ...
Read moreDetailsசில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கடற்படையினர் அந்த மீன்பிடி ...
Read moreDetailsகடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களில் ஆரம்பித்து, தொடர்ந்து தற்போது 18 ...
Read moreDetailsதமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு ...
Read moreDetailsகுமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேனி மாவட்டம் ...
Read moreDetails
4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone
© 2023 -Developed and Maintained by BridgeE.
© 2023 -Developed and Maintained by BridgeE.