தமிழ்நாடு

பா.ஜ.க மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம்! – அண்ணாமலை

இஸ்கான முழு நேர ஊழியர், வங்காளதேசத்தில் நவராத்திரி பண்டிகையின் போது படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து உலகம் முழுவதும் உள்ள  இஸ்கான் கோவில்களில் அமைதி போராட்டம் நடத்தப்படுகின்றது....

Read moreDetails

நவம்பர் 1 முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. கொரோனா...

Read moreDetails

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்வதா? – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ’அம்மா உணவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி விநியோகத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட...

Read moreDetails

ஊட்டி மலை ரயில் சேவை ரத்து – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகைக்கு, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி...

Read moreDetails

சமூக நீதி கண்காணிப்பு குழு அமைப்பு – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராகசுப. வீரபாண்டியனை நியமனம் செய்து அறிவித்துள்ளார். இந்நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... “சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா...

Read moreDetails

நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் ~ ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை...

Read moreDetails

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

அரசுப்பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி...

Read moreDetails

ஆதிச்சநல்லூரில் 12 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தற்போது வரை 12 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்ச்சமூகம் உலகின் தொல்குடிகளில் ஒன்று என்பதும் தமிழ் மொழிதான் உலகின் மூத்த மொழி...

Read moreDetails

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது #ArrestSLNavy ஹேஷ் டேக்: கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் படுகொலைக்கு நீதி கேட்கும் உலகத் தமிழர்கள்

சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கடற்படையினர் அந்த மீன்பிடி...

Read moreDetails
Page 8 of 37 1 7 8 9 37

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News