பராமரிப்பு பணி காரணமாக வரும் சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பின்வரும் சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்: பெரும்பாக்கம் பெரும்பாக்கம் மெயின் ரோடு, திருவள்ளுர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு சிட்டலப்பாக்கம் திருமுருகன் சாலை, ராமன் தெரு, பாவனி தெரு, எம்எம்.டி.ஏ நகர், அன்னை சிவகாமி தெரு, சுபாஷ் சந்திர போஸ் தெரு, ஈஸ்வரி நகர் மற்றும் விரிவு மடிப்பாக்கம் 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், காந்தி தெரு, தேன்மொழி நகர், பாலமுருகன் நகர், தர்மராஜா கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.துரைப்பாக்கம் ரிவர் வியூ குடியிருப்பு காலனி, ஈஸ்வரன் சாலை.
எழுப்பூர்: சைடனாம்ஸ் சாலை, ரிப்பன் பில்டிங் பகுதி, சுந்தரபுரம், நேரு டிப்பர் மார்ட் பகுதி, வஉசி நகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர், வீராசாமி தெரு, நாச்சியாரம்மாள் லேன், மன்னார்சாமி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜாபர்கான் தெரு, சூளை மோதிலால் தெரு, சூளை பெரியார் நகர், தட்டான்குளம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி முழுவதும், கரையான்சாவடி முழுவதும், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுவதும், கே.கே நகர், வசந்த புரி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 4.00 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
























