’துணிவு’ படத்தில் ஆக்ஷன் நாயகியாக நடித்தவர் மஞ்சு வாரியர். இவருடைய பூர்விகம் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமம் ஆகும். இவர் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்நகரில் பிறந்துள்ளார். இவர், புடவையில் அன்ன நடை போட்டு வரும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிருந்துள்ளார். இவருரைய ரசிகர்கள் இந்த வீடியோவைப் பார்த்து, ‘அட இவருக்கு வயசே ஆகாதா?’ என புகழ்ந்து வருகின்றனர்.


























