அமெரிக்காவைச் சேர்ந்த லெக்சி அல்ஃபோர்ட், உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணித்த இளம் பெண் என்ற சாதனையை படைத்து உள்ளார். அவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
23 வயதேயான இளம் பெண் லெக்சி அல்ஃபோர்ட், உலகின் 196 நாடுகளுக்கும் பயணம் செய்துலெக்சி பயணம் செய்து உள்ளார். இளம் வயதில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தவர் என்ற சாதனை நிகழ்த்தி உள்ளார் லெக்சி.

2013 ஆம் ஆண்டில் 24 வயதில் ஜேம்ஸ் அஸ்க்வித் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையை லெக்சி முறியடித்து உள்ளார்.
























