ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தாவுக்கும் சென்னைக்கு நேற்று துபாயில் நடைபெற்ற நிலையில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்று நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. இந்த 2021 ஐபிஎல் தொடரின் மொத்த விருதுகள் பட்டியலைக் காண்போம்.
சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்
இறுதிச்சுற்று ஆட்ட நாயகன்: டு பிளெஸ்சிஸ் (சென்னை)
தொடரின் நாயகன்: ஹர்ஷல் படேல் (பெங்களூரு)
ஃபேர்பிளே விருது: ராஜஸ்தான்
வளரும் வீரருக்கான விருது: ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை)
அதிக சிக்ஸர்கள்: கே.எல். ராகுல் (பஞ்சாப்)
சூப்பர் ஸ்டிரைக்கர்: ஹெட்மயர் (டெல்லி)
பவர்பிளேயர்: வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா)
சிறந்த கேட்ச்: பிஸ்னோய் (பஞ்சாப்)
கேம் சேஞ்சர்: ஹர்ஷல் படேல் (பெங்களூரு)
அதிக ரன்கள்: ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை)
அதிக விக்கெட்டுகள்: ஹர்ஷல் படேல் (பெங்களூரு)
























