இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கோலி நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள கோலி, வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடக்கவிருக்கும் 20 ஓவர் போட்டிகளுக்குப் பின்னர், தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த திடீர் அறிவிப்பால் உலகெங்கும் இல்ல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக விராட் கோலியின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
























