முதன்முறையாக சென்செக்ஸ் குறியீடு மும்பை பங்கு சந்தையில் 61 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டுள்ளது.
இன்று வர்த்தகம் நிறைவடையும்போது, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 568.90 புள்ளிகள் உயர்ந்து (0.94 சதவீதம்) 61,305.95 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம் அடைந்து உள்ளது.
இவற்றில் எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஐ.டி.சி. ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன.
























