Raghuraman

Raghuraman

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

வேலூர் பட்டாசு ஆலை விபத்து: பெண் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

அணைக்கட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தேவாவுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் விஜய்க்கு மகன் ஸ்ரீகாந்த் தேவா நன்றி

தேவாவுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் விஜய்க்கு மகன் ஸ்ரீகாந்த் தேவா நன்றி

தந்தைக்கு அரசு மரியாதை வழங்கியதற்காகத் தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் ஸ்ரீகாந்த் தேவா வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

பிரான்ஸில் போராட்டம், ஊரடங்கு: இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்

வன்முறையைத் தொடர்ந்து பல நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரான்ஸில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்: நித்ய ஶ்ரீக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

பாட்மிண்டன் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நித்ய ஶ்ரீக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டும் ஊக்கத்தொகையும் அறிவித்தார்.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

கோவை பிளஸ் ஒன் மாணவர் அகிலன் தற்கொலை: வகுப்பாசிரியர் விஜயகுமார் கைது

சாதிப் பெயர் சொல்லித் திட்டித் தாக்கியதாகப் புகார் எழுந்த வழக்கில், பீளமேடு போலீஸார் வகுப்பாசிரியரைக் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

கலங்கரை விளக்கம் – திரு.வி.க. பாலம் உயர்மட்டச் சாலை: திட்ட அறிக்கைக்கு டெண்டர்

சென்னையில் 4 கி.மீ. உயர்மட்டச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியுள்ளது.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு நவம்பர் 12-ல் இடைத்தேர்தல்

மத்தியப் பிரதேசத்தில் காலியான மாநிலங்களவை இடத்துக்கு நவம்பர் 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது

தற்கொலைக்குத் தூண்டியதாக ஹரிஷின் தந்தை அளித்த புகாரின் பேரில் கானத்தூர் போலீஸார் யூடியூபர் ஜேசன் சாமுவேலைக் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

ராஜராஜ சோழன் சதய விழா: சோழர் அருங்காட்சியகத் திட்டம் தொடர வேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்ப்பு

சதய விழாவை முன்னிட்டு, தஞ்சையில் அமையவுள்ள சோழர் அருங்காட்சியகத் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்யாது என நம்புவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

Page 1 of 2 1 2

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News