Tag: வெற்றிமாறன்

சூரியின் நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டேன் – ரஜினிகாந்த்!

விடுதலை படத்தில் சூரியின் நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’விடுதலை ...

Read moreDetails

’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் ட்விட்டர் பதிவை பலரும் வசைபாடி அவரை இணையத்தில் வறுத்தெடுத்துவருகின்றனர். வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’விடுதலை பாகம்-1’. சூரி, ...

Read moreDetails

வெற்றிமாறனின் ‘விடுதலை’ பட டிரெய்லர் வெளியானது!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 1ன் டிரெய்லர் மற்றும் இசை வெளியானது. நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், வெற்றிமாறன் ...

Read moreDetails

வெற்றிமாறனின் ‘விடுதலை’ பட டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் ...

Read moreDetails

‘விடுதலை’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் பாடிய தனுஷ்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள விடுதலை திரைப்படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் ...

Read moreDetails

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்து வெற்றிமாறன் பத்திரிகை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். தன்னால்தான் அத்திரைப்படம் தாமதமாகிறது என்பதையும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் ...

Read moreDetails

முதலமைச்சர் வீட்டின் அருகே தீக்குளித்தவர் மரணம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு தீக்குளித்த பறையர் பேரவைத் தலைவர் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு பறையர் பேரவை என்கிற அமைப்பின் ...

Read moreDetails

தமிழ் திரையுலகின் ‘அசுரன்’

இயக்குநர் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்த நாள். 5 படங்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் இன்றைக்கு இந்திய அளவில் முக்கிய இயக்குநராகக் கருதப்படுவதற்கு இவரது திரை மொழியும் ஆளுமையுமே காரணம். ...

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News