நாளை தொடங்கும் ’ஐபிஎல் சீசன் 16’ திருவிழா; பண்டிகையைக் கொண்டாடத் தயாரா மக்களே?
ஐபிஎல் கிரிக்கெட்டின் 16வது சீசன் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள ஐபிஎல் ரசிகர்கள் மேட்சைக் காண மரண வெயிட்டிங்கில் உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் முக்கிய கிரிக்கெட்...
















