Tag: கோவை

கோவை பள்ளி மாணவர் மரணம்: கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டேன் என தந்தை உறுதி

கோவையில் சாதி ரீதியாகக் கேலி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பள்ளி மாணவர் உயிரிழந்த வழக்கில் ஆசிரியர் கைதாகியுள்ளார்; தலைமை ஆசிரியரையும் கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.

Read moreDetails

கோவை பிளஸ் ஒன் மாணவர் அகிலன் தற்கொலை: வகுப்பாசிரியர் விஜயகுமார் கைது

சாதிப் பெயர் சொல்லித் திட்டித் தாக்கியதாகப் புகார் எழுந்த வழக்கில், பீளமேடு போலீஸார் வகுப்பாசிரியரைக் கைது செய்துள்ளனர்.

Read moreDetails

கோவையில் ‘டிஜிட்டல் கைது’ மிரட்டல்: முதியவரின் ரூ.1 கோடி தப்பியது

சிபிஐ அதிகாரிகள் எனக் கூறிய கும்பலால் 4 நாட்கள் மிரட்டப்பட்ட கோவை முதியவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததால் பணம் காக்கப்பட்டது.

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News