இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணிகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதி தொடங்குகிறது.
இரு பட்டியல்களிலும் இடம்பெற்றவர்கள்: கேப்டன் மிட்செல் மார்ஷ், ஆடம் ஜாம்பா, ஸ்பென்சர் ஜான்சன், ஜாக் எட்வர்ட்ஸ், மஹ்லி பியர்ட்மேன், சேவியர் பார்ட்லெட்.
முதல் பட்டியலில் மட்டும்: டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், கூப்பர் கனோலி, மேத்யூ ரென்ஷா, ஒல்லி பீக், லியாம் ஸ்காட்.
இரண்டாவது பட்டியலில் மட்டும்: டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்கர்க், சாம் ஹார்ப்பர், நிகில் சௌத்ரி, மிட்செல் ஓவன், ஜோயல் டேவிஸ், லாக்லான் ஷா.












