• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • Terms & Conditions
4th Estate Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • All
    • Latest News
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • தமிழ்நாடு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்

    ஈரான் எல்லை மூடல்: பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.7,000

    உலகளாவிய பசி குறியீடு 2026: 122 நாடுகளில் இந்தியா 100-ஆவது இடம்

    “உடன்படிக்கைக்கு வராவிட்டால் மீண்டும் தாக்குதல்”: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

    பொதுத்துறை வங்கிப் பங்கு விற்பனைக்கு மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு

    கேரள ஆளுநர் மாளிகையில் இனி சைவ உணவு மட்டுமே: புதிய ஆளுநர் உத்தரவால் சர்ச்சை

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • சினிமா
    பிரபாஸ் பிறந்தநாள்: ‘பவுசி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

    செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

    தில்ஜித் தோசாஞ்சின் டெல்லி இசை நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

    தேவாவுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் விஜய்க்கு மகன் ஸ்ரீகாந்த் தேவா நன்றி

    பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்: ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்குப் புகழ்பெற்றவர்

    சந்தானத்தின் 20-வது படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனப் பெயர்; முதல் தோற்றம் வெளியீடு

    ‘படையப்பா 2’ குறித்துப் பேசினோம்; ஒருநாள் உருவாகலாம்: கே.எஸ். ரவிக்குமார்

    Trending Tags

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
    • All
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்
    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    காதல் செய்வீர்!

    காதல் செய்வீர்!

    தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி. ஜெயின் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் – தமிழ்நாடு அரசு

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
No Result
View All Result

Home தமிழ்நாடு

கொடைக்கானல் அடுக்கம் மலைச்சாலையில் மண்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

Editor Desk by Editor Desk
October 24, 2026
in தமிழ்நாடு
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொடைக்கானல் அருகே அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சில நாட்களாக மழை தொடர்கிறது. நேற்று (அக்டோபர் 23) பெய்த கனமழையில் இந்தச் சாலையின் பல இடங்களில் மண் சரிந்தது, பாறைகள் உருண்டு விழுந்தன, மரங்களும் முறிந்தன. சில இடங்களில் சாலை பிளவுபட்டுப் பள்ளம் உருவாகியுள்ளது.

கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு, பழநி வழியாக வழக்கமான பேருந்துப் போக்குவரத்து நடைபெறுகிறது. மாற்றுப் பாதையான அடுக்கம் – பெரியகுளம் சாலையில் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. அடுக்கம் பகுதி மலைக்கிராம மக்கள் இருசக்கர வாகனங்களிலும் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களிலும் இச்சாலையையே பயன்படுத்தி வந்ததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: கனமழைகொடைக்கானல்திண்டுக்கல்மண்சரிவு
Previous Post

மருது சகோதரர்கள் 225-ஆவது நினைவு நாள்: முதல்வர் விஜய், தலைவர்கள் புகழஞ்சலி

Next Post

அரசு ஊழியர் கருத்து தடை சுற்றறிக்கை: முதல்வர் விஜய் மீது செல்லூர் ராஜூ விமர்சனம்

Editor Desk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வலைதளத்தில் பதிவேற்றிய பெண்!

April 7, 2023
’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

April 4, 2023
கோவையைக் கலக்கிவரும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

April 1, 2023
’ஹீரோவைப் போல் இதன் இயக்குநரும் வேசி மகனா?’ – புர்கா படத்தால் கொதிக்கும் இஸ்லாமியர்கள்!

April 18, 2023

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு! தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் நீட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பியது!!

1

Udhayanidhi Pudhukottaiக்கு ஏன் போகல? | Seeman Vote Bank 15% ஆக உயரும் | Journalist Mani Interview

0

மோடியின் அவலமான செயல் – Journalist Mani Latest Interview | 4th E Tamil 

0

Seeman Stalinஐ எதிர்த்து நிக்கணும் – Raveendran Duraisamy Latest Interview 

0

ஆசிய பாரா விளையாட்டில் 3 முறை தவறான தேசிய கீதம்: நகோயா மேயர் மன்னிப்பு

October 24, 2026

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்டு நியமனம்

October 24, 2026

ஜிம்பாப்வேயை வீழ்த்திய இந்தியா: பிரதிகா ராவல் சதம்

October 24, 2026

ஈரான் எல்லை மூடல்: பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.7,000

October 24, 2026

Recent News

4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone

Follow Us

Browse by Category

  • Latest News
  • Uncategorized
  • அழகுக்குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உணவு
  • உலகம்
  • ஃபிட்னஸ்
  • சினிமா
  • சுற்றுச்சூழல்
  • செய்திகள்
  • சென்னை
  • டிரெண்டிங்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • தொழில்நுட்பம்
  • பயணம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வீடியோ

Recent News

ஆசிய பாரா விளையாட்டில் 3 முறை தவறான தேசிய கீதம்: நகோயா மேயர் மன்னிப்பு

October 24, 2026

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்டு நியமனம்

October 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • Terms & Conditions

© 2023 -Developed and Maintained by BridgeE.

No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • விளையாட்டு
    • வணிகம்
    • ஆட்டோமொபைல்