• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
4thetamil.in
  • முகப்பு
  • செய்திகள்
    • All
    • Latest News
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • தமிழ்நாடு
    • தொழில்நுட்பம்
    சீனாவில் 12-வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய சிறுமி உயிருடன் மீட்பு

    இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்: மும்பையில் மார்கோ ரூபியோ

    அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

    அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : உண்மை பின்னணி என்ன? – மூத்த பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல்

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • சினிமா
    பெங்களூரு கச்சேரிக்கு எதிர்ப்பு: கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட சோனு நிகம்

    ஹீரோவாக ஜெயித்தாரா அர்ஜுன் தாஸ்? வசந்த பாலனின் அநீதி எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

    மாவீரன் திரைவிமர்சனம்

    மாவீரன் திரைவிமர்சனம்

    பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம்

    பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம்

    பிச்சைக்காரன் 2 மக்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்.

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
    • All
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்
    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    காதல் செய்வீர்!

    காதல் செய்வீர்!

    தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி. ஜெயின் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் – தமிழ்நாடு அரசு

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
No Result
View All Result

Home செய்திகள் இந்தியா

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்: மும்பையில் மார்கோ ரூபியோ

Editor Desk by Editor Desk
October 21, 2026
in இந்தியா, செய்திகள்
0
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்: மும்பையில் மார்கோ ரூபியோ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் என, மூன்று நாள் பயணமாக மும்பை வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

மும்பையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை ரூபியோ நேற்று சந்தித்துப் பேசினார். அதன் பின், 2008 மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக தாஜ் மஹால் பேலஸ் ஓட்டலில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், சில அம்சங்களில் இரு தரப்புக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்றும் கூறினார். பல நாடுகளிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நல்ல வணிக முடிவு என்று குறிப்பிட்ட அவர், எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் இந்தியா ஒரு “சூப்பர் பவராக” வளர்ந்துள்ளதாகவும், வெனிசுலா கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்களுக்கு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் பின்னணியில் அமெரிக்காவில் நிலவும் டீசல் தட்டுப்பாடு இருப்பதாக இந்து தமிழ் திசை தெரிவிக்கிறது. அதன்படி, ஜனவரியில் ஒரு லிட்டர் ரூ.85-க்கு விற்ற டீசல் அங்கு தற்போது ரூ.155 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் 3-ம் தேதி பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் செனட்டின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விலை உயர்வு ஆளும் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவாக அமையலாம் எனக் கூறப்படுகிறது.

தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்கா, இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்தும் பெருமளவில் டீசல் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்குச் செல்லும் ரூபியோ, அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார்.

Tags: அமெரிக்காமார்கோ ரூபியோரிலையன்ஸ்வர்த்தக ஒப்பந்தம்ஜெய்சங்கர்
Previous Post

இந்திய அணியில் இடமில்லை; ரஞ்சியில் 154 ரன்கள் விளாசிய சர்பராஸ் கான்

Next Post

காவலர் வீரவணக்க நாள்: டிஜிபி அலுவலக நினைவுச் சின்னத்தில் முதல்வர் விஜய் அஞ்சலி

Editor Desk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வலைதளத்தில் பதிவேற்றிய பெண்!

April 7, 2023
’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

April 4, 2023
கோவையைக் கலக்கிவரும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

April 1, 2023
’ஹீரோவைப் போல் இதன் இயக்குநரும் வேசி மகனா?’ – புர்கா படத்தால் கொதிக்கும் இஸ்லாமியர்கள்!

April 18, 2023

Udhayanidhi Pudhukottaiக்கு ஏன் போகல? | Seeman Vote Bank 15% ஆக உயரும் | Journalist Mani Interview

0

மோடியின் அவலமான செயல் – Journalist Mani Latest Interview | 4th E Tamil 

0

Seeman Stalinஐ எதிர்த்து நிக்கணும் – Raveendran Duraisamy Latest Interview 

0

யுவன் எனும் தமிழ்த்திரை இசையின் இளவரசன்

0
பெங்களூரு கச்சேரிக்கு எதிர்ப்பு: கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட சோனு நிகம்

பெங்களூரு கச்சேரிக்கு எதிர்ப்பு: கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட சோனு நிகம்

October 21, 2026
சீனாவில் 12-வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய சிறுமி உயிருடன் மீட்பு

சீனாவில் 12-வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய சிறுமி உயிருடன் மீட்பு

October 21, 2026
ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ: தொடங்கிய 100 நிமிடங்களில் முழு முன்பதிவு

சென்னையில் இரவு முழுவதும் கனமழை: எம்.ஜி.ஆர். நகரில் 15.14 செ.மீ. பதிவு

Recent News

4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone

Follow Us

Browse by Category

  • Latest News
  • Uncategorized
  • அழகுக்குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உணவு
  • உலகம்
  • ஃபிட்னஸ்
  • சினிமா
  • சுற்றுச்சூழல்
  • செய்திகள்
  • சென்னை
  • டிரெண்டிங்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • தொழில்நுட்பம்
  • பயணம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
  • விளையாட்டு
  • வீடியோ

Recent News

பெங்களூரு கச்சேரிக்கு எதிர்ப்பு: கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட சோனு நிகம்

பெங்களூரு கச்சேரிக்கு எதிர்ப்பு: கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட சோனு நிகம்

October 21, 2026
சீனாவில் 12-வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய சிறுமி உயிருடன் மீட்பு

சீனாவில் 12-வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கித் தொங்கிய சிறுமி உயிருடன் மீட்பு

October 21, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2023 -Developed and Maintained by BridgeE.

No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • விளையாட்டு
    • வணிகம்