வேலூர் அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து: பணியில் இருந்த இரு பெண்கள் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அப்புகல் சாலையில் உள்ள பட்டாசு கிடங்கில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கொட்டாவூரைச் சேர்ந்த காயத்ரி, சங்கீதா ஆகியோர் உயிரிழந்தனர்.
Read moreDetails






















