Latest News

சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவை 4-2 என வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கும் பிஎஸ்ஜி

பாரிஸில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பார்சிலோனாவை 4-2 என வென்ற பிஎஸ்ஜி, தொடரில் தனது தோல்வியில்லாப் பயணத்தை 13 போட்டிகளாக நீட்டித்தது.

‘ராமாயணா’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் – அனிருத்

நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணா' படத்தின் 'ராவணா தாண்டவம்' பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்பாடலை ஜி.வி.பிரகாஷும் அனிருத்தும் சேர்ந்து பாடியுள்ளனர்.

வேலூர் அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து: பணியில் இருந்த இரு பெண்கள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அப்புகல் சாலையில் உள்ள பட்டாசு கிடங்கில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கொட்டாவூரைச் சேர்ந்த காயத்ரி, சங்கீதா ஆகியோர் உயிரிழந்தனர்.

காவல் நிலையங்களின் மாதச் செலவு நிதி பல மடங்கு உயர்வு: ரூ.71 கோடி ஒதுக்கீடு

காவல் நிலையங்களின் மாதச் செலவு நிதி பல மடங்கு உயர்வு: ரூ.71 கோடி ஒதுக்கீடு

லஞ்சம், ஊழலைத் தடுக்கும் நோக்கில் தமிழகக் காவல் நிலையங்களுக்கான மாதாந்திர எதிர்பாராச் செலவு நிதி ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டு, ஆண்டுக்கு ரூ.71 கோடிக்கு அரசாணை...

92/5 சரிவிலிருந்து மீட்ட பவுமாவின் 179: ஆஸி.க்கு எதிராக தென்னாப்பிரிக்கா 425/9 டிக்ளேர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் 92/5 என தடுமாறிய தென்னாப்பிரிக்காவைக் கேப்டன் டெம்பா பவுமா 179 ரன்கள் அடித்து மீட்டார். அணி 425/9 என டிக்ளேர் செய்தது.

Page 14 of 255 1 … 13 14 15 … 255

Recommended

Most Popular