• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • Terms & Conditions
4th Estate Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • All
    • Latest News
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • தமிழ்நாடு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்

    சவுதிக்கான விமான சேவை ரத்து: ரியாத் சேவை அக்.31 வரை நிறுத்தம் – இண்டிகோ

    விதான சவுதா குறித்து ஏஐ வீடியோ: பெங்களூருவில் இளைஞர் கைது

    திபெத்தில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு, 350 வீடுகள் இடிந்தன

    வெள்ளி விலை 11 மாதங்களில் இல்லாத சரிவு: கிலோ ரூ.2 லட்சத்துக்குக் கீழே

    செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

    துணைத் தேர்தல் ஆணையர் மீது இரு ஆணையர்கள் புகார்: ஆர்டிஐ மூலம் தகவல்

    ஐதராபாத்தில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • சினிமா
    பிரபாஸ் பிறந்தநாள்: ‘பவுசி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

    தில்ஜித் தோசாஞ்சின் டெல்லி இசை நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

    தேவாவுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் விஜய்க்கு மகன் ஸ்ரீகாந்த் தேவா நன்றி

    பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்: ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்குப் புகழ்பெற்றவர்

    சந்தானத்தின் 20-வது படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனப் பெயர்; முதல் தோற்றம் வெளியீடு

    ‘படையப்பா 2’ குறித்துப் பேசினோம்; ஒருநாள் உருவாகலாம்: கே.எஸ். ரவிக்குமார்

    Trending Tags

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
    • All
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்
    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    காதல் செய்வீர்!

    காதல் செய்வீர்!

    தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி. ஜெயின் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் – தமிழ்நாடு அரசு

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
No Result
View All Result

Home தமிழ்நாடு

தேவநாதன் யாதவ் அக்டோபர் 31-க்குள் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு

Raghuraman by Raghuraman
October 23, 2026
in தமிழ்நாடு
0
தேவநாதன் யாதவ் அக்டோபர் 31-க்குள் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ், வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்ட அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குநரான தேவநாதன் யாதவ் மீது வழக்குப் பதியப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தனக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி அவர் மனு செய்தார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம், 8 வார அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய புதிய மனு நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜி.கே.முத்துக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக வேறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், அவகாசத்தை நீட்டிக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சரணடையும் நாளன்று அரசு மருத்துவக் குழு தேவநாதனின் உடல்நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags: சென்னை உயர் நீதிமன்றம்தேவநாதன் யாதவ்நிதி மோசடிபுழல் சிறைமயிலாப்பூர் பெனிபிட் பண்ட்
Previous Post

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20: இஷான் கிஷன் விலகல்

Next Post

பிரபாஸ் பிறந்தநாள்: ‘பவுசி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Raghuraman

பிரபாஸ் பிறந்தநாள்: 'பவுசி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வலைதளத்தில் பதிவேற்றிய பெண்!

April 7, 2023
’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

April 4, 2023
கோவையைக் கலக்கிவரும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

April 1, 2023
’ஹீரோவைப் போல் இதன் இயக்குநரும் வேசி மகனா?’ – புர்கா படத்தால் கொதிக்கும் இஸ்லாமியர்கள்!

April 18, 2023

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு! தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் நீட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பியது!!

1

Udhayanidhi Pudhukottaiக்கு ஏன் போகல? | Seeman Vote Bank 15% ஆக உயரும் | Journalist Mani Interview

0

மோடியின் அவலமான செயல் – Journalist Mani Latest Interview | 4th E Tamil 

0

Seeman Stalinஐ எதிர்த்து நிக்கணும் – Raveendran Duraisamy Latest Interview 

0
செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

சென்ட்ரல்–அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரெயில் சேவை தொடக்கம்

October 23, 2026

இந்தியா–நியூசிலாந்து 2-வது டி20 நாளை: 2-0 முன்னிலை பெறுமா இந்தியா?

சன்னரக அரிசி விற்பனையில் முறைகேடு? விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

October 23, 2026

ஆசிய பாரா விளையாட்டு: ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் இந்தியாவின் ஹானிக்குத் தங்கம்

October 23, 2026

Recent News

4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone

Follow Us

Browse by Category

  • Latest News
  • Uncategorized
  • அழகுக்குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உணவு
  • உலகம்
  • ஃபிட்னஸ்
  • சினிமா
  • சுற்றுச்சூழல்
  • செய்திகள்
  • சென்னை
  • டிரெண்டிங்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • தொழில்நுட்பம்
  • பயணம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வீடியோ

Recent News

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

சென்ட்ரல்–அரக்கோணம் இடையே ஏ.சி. புறநகர் ரெயில் சேவை தொடக்கம்

October 23, 2026

இந்தியா–நியூசிலாந்து 2-வது டி20 நாளை: 2-0 முன்னிலை பெறுமா இந்தியா?

October 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • Terms & Conditions

© 2023 -Developed and Maintained by BridgeE.

No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • விளையாட்டு
    • வணிகம்
    • ஆட்டோமொபைல்