• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • Terms & Conditions
4th Estate Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • All
    • Latest News
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • தமிழ்நாடு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

    மைசூரு தசரா பூஜையில் 3 அமைச்சர்களைத் தடுத்த போலீஸ் அதிகாரி: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

    சவுதிக்கான விமான சேவை ரத்து: ரியாத் சேவை அக்.31 வரை நிறுத்தம் – இண்டிகோ

    விதான சவுதா குறித்து ஏஐ வீடியோ: பெங்களூருவில் இளைஞர் கைது

    திபெத்தில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு, 350 வீடுகள் இடிந்தன

    வெள்ளி விலை 11 மாதங்களில் இல்லாத சரிவு: கிலோ ரூ.2 லட்சத்துக்குக் கீழே

    துணைத் தேர்தல் ஆணையர் மீது இரு ஆணையர்கள் புகார்: ஆர்டிஐ மூலம் தகவல்

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • சினிமா
    பிரபாஸ் பிறந்தநாள்: ‘பவுசி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

    தில்ஜித் தோசாஞ்சின் டெல்லி இசை நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

    தேவாவுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் விஜய்க்கு மகன் ஸ்ரீகாந்த் தேவா நன்றி

    பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்: ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்குப் புகழ்பெற்றவர்

    சந்தானத்தின் 20-வது படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனப் பெயர்; முதல் தோற்றம் வெளியீடு

    ‘படையப்பா 2’ குறித்துப் பேசினோம்; ஒருநாள் உருவாகலாம்: கே.எஸ். ரவிக்குமார்

    Trending Tags

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
    • All
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்
    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    காதல் செய்வீர்!

    காதல் செய்வீர்!

    தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி. ஜெயின் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் – தமிழ்நாடு அரசு

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
No Result
View All Result

Home சென்னை

சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

Arularasu by Arularasu
October 22, 2026
in சென்னை
0
சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை 1,50,303 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 11 முதல் அக்டோபர் 21 வரையிலான காலத்தில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.

வெறிநாய்க்கடி பாதிப்பு இல்லாத தமிழகத்தை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், 'வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை' என்ற இலக்குடன் இந்த மாபெரும் முகாம் ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. தடுப்பூசியுடன் அக மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் நாய்களுக்குச் செலுத்தப்படுகிறது.

மண்டல வாரியாகப் பார்த்தால், அம்பத்தூரில் அதிகபட்சமாக 21,844 நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாதவரத்தில் 15,038, திரு.வி.க. நகரில் 13,849, தண்டையார்பேட்டையில் 12,477, பெருங்குடியில் 12,752, திருவொற்றியூரில் 12,313, அண்ணா நகரில் 11,895 நாய்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 10,131, இராயபுரத்தில் 8,598, தேனாம்பேட்டையில் 7,782, மணலியில் 7,200, ஆலந்தூரில் 4,343 நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வளசரவாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முகாம் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை வளசரவாக்கத்தில் 3,943, அடையாறில் 3,985, சோழிங்கநல்லூரில் 4,153 நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய பொதுமக்கள், செல்லப்பிராணி உரிமையாளர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: சென்னை மாநகராட்சிதெருநாய்கள்ரேபிஸ் தடுப்பூசிஜி.எஸ். சமீரன்
Previous Post

தமிழகத்தில் 28ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Next Post

புழல் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் ஒருவர் கைது; 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

Arularasu

Arularasu

டிஜிட்டல் ஊடகத்துறையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பணி செய்பவர். செய்தி சேகரிப்பு, கட்டுரைகள் மற்றும் களநிலவரங்கள் ஆகியவற்றில் தனது ஊடகப் பணியை துவங்கி தற்போது, அரசியல் ரீதியாக டிஜிட்டல் பேட்டிகள் எடுப்பவர்களில் தளத்தில் முதன்மையானவராக இருக்கிறார். அரசியல் மட்டுமின்றி சூழலியல், சமூக சிக்கல்கள், மக்கள் பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றியும் தொடர்ந்து பேசியும், இயங்கியும் வரும் இளம் ஊடகவியலாளர்.

Next Post
செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

புழல் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் ஒருவர் கைது; 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வலைதளத்தில் பதிவேற்றிய பெண்!

April 7, 2023
’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

April 4, 2023
கோவையைக் கலக்கிவரும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

April 1, 2023
’ஹீரோவைப் போல் இதன் இயக்குநரும் வேசி மகனா?’ – புர்கா படத்தால் கொதிக்கும் இஸ்லாமியர்கள்!

April 18, 2023

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு! தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் நீட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பியது!!

1

Udhayanidhi Pudhukottaiக்கு ஏன் போகல? | Seeman Vote Bank 15% ஆக உயரும் | Journalist Mani Interview

0

மோடியின் அவலமான செயல் – Journalist Mani Latest Interview | 4th E Tamil 

0

Seeman Stalinஐ எதிர்த்து நிக்கணும் – Raveendran Duraisamy Latest Interview 

0
குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

October 23, 2026
செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: இரட்டையர் இறுதிப்போட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி

October 23, 2026
செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

மைசூரு தசரா பூஜையில் 3 அமைச்சர்களைத் தடுத்த போலீஸ் அதிகாரி: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

October 23, 2026
செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

கோவை மாணவன் அகிலன் மரணம்: குற்றவாளிகளை கைது செய்யாததற்கு உதயநிதி கண்டனம்

October 23, 2026

Recent News

4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone

Follow Us

Browse by Category

  • Latest News
  • Uncategorized
  • அழகுக்குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உணவு
  • உலகம்
  • ஃபிட்னஸ்
  • சினிமா
  • சுற்றுச்சூழல்
  • செய்திகள்
  • சென்னை
  • டிரெண்டிங்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • தொழில்நுட்பம்
  • பயணம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வீடியோ

Recent News

குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

October 23, 2026
செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: இரட்டையர் இறுதிப்போட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி

October 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • Terms & Conditions

© 2023 -Developed and Maintained by BridgeE.

No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • விளையாட்டு
    • வணிகம்
    • ஆட்டோமொபைல்