வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் அக்.26 வரை கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் தமிழகத்தில் அக்டோபர் 26 வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read moreDetails























