Latest News

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

கோவை பள்ளி மாணவர் மரணம்: கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டேன் என தந்தை உறுதி

கோவையில் சாதி ரீதியாகக் கேலி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பள்ளி மாணவர் உயிரிழந்த வழக்கில் ஆசிரியர் கைதாகியுள்ளார்; தலைமை ஆசிரியரையும் கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

திருச்சி சமயபுரத்தில் உண்ணாவிரதத்துக்கு முயன்ற 252 விவசாயிகள் கைது

பயிர்க் கடன் தள்ளுபடி கோரி சமயபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முயன்ற 4 பெண்கள் உள்பட 252 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை தொடக்கம்

புழல் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் ஒருவர் கைது; 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

புழல் சிறையிலிருந்து தப்பிய இரு கைதிகளில் சுதீப் போகதி கைது செய்யப்பட்டார்; அலட்சியத்துக்காக 6 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

ஆகஸ்ட் 11 முதல் அக்டோபர் 21 வரை சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1,50,303 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இரவு முழுவதும் கனமழை: எம்.ஜி.ஆர். நகரில் 15.14 செ.மீ. பதிவு

தமிழகத்தில் 28ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் 28ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Page 3 of 255 1 2 3 4 … 255

Recommended

Most Popular