மீண்டும் விமானங்களை இயக்க இந்தியாவுக்கு தலீபான்கள் கோரிக்கை
அமெரிக்க ராணுவம், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறத் துவங்கியதும், கடந்த ஆகஸ்ட் 15 ந்தேதி தலீபான்கள் நாட்டை கைப்பற்றினர். காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க...














