Latest News

மழை நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட வேண்டும்: முதல்வர் ரங்கசாமியிடம் அன்பழகன் மனு

புதுச்சேரியில் அமைச்சர்கள் நேரில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை வழிநடத்த வேண்டும் என அன்பழகன் மனு அளித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை: 7 நாள் மருந்து இருப்பு, 24 மணி நேர மருத்துவச் சேவைக்குத் தயார்

பருவமழையை எதிர்கொள்ள 15 கடலோர, வெள்ள அபாய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்துச் சுகாதாரத் துறை தயாராகி உள்ளது.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் 16 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு

செப்டம்பர் நிலவரப்படி 38 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது; கோவையில் அதிகபட்சம் 6.09 மீட்டர்.

மணிப்பூர் அமைதியின்மை: நிர்வாகத் தோல்விக்கு யார் பொறுப்பு? கார்கே கேள்வி

மணிப்பூரில் மூன்று ஆண்டுகளாகத் தொடரும் அமைதியின்மைக்கு யார் பொறுப்பு என மத்திய அரசிடம் கார்கே கேட்டுள்ளார்.

Page 12 of 255 1 … 11 12 13 … 255

Recommended

Most Popular