தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆலோசனை
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து சென்னையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல்...












