Latest News

மும்பை 26/11 நினைவிடத்தில் மார்கோ ரூபியோவுடன் ஜெய்சங்கர்

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரூபியோவை மும்பை 26/11 நினைவிடத்துக்கு அழைத்துச் சென்று ஜெய்சங்கர் பயங்கரவாத விவகாரத்தை எடுத்துரைத்தார்.

சந்தானத்தின் 20-வது படத்துக்கு ‘அதிசய பிறவி’ எனப் பெயர்; முதல் தோற்றம் வெளியீடு

சந்தானம் நடிக்கும் 20-ஆவது படத்தின் தலைப்பு 'அதிசய பிறவி' என அறிவிக்கப்பட்டு, முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னையில் மழைக்குப் பின் தொடங்கிய மராமத்துப் பணிகள்: வேளச்சேரியில் ஆகாயத்தாமரை அகற்றம்

வேளச்சேரி ஏரியில் ஆகாயத்தாமரை, அடையாற்றில் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தாமதமாகத் தொடங்கியதாக விமர்சனம்.

Page 10 of 255 1 … 9 10 11 … 255

Recommended

Most Popular