செயற்கை இனிப்புகளால் இருதயநோய்கள் வரலாம்– எச்சரிக்கும் உ.சு.அ.!
உலக சுகாதார அமைப்பு சர்க்கரை அல்லாத இனிப்புகள் குறித்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்த சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பரிந்துரைக்கிறது....



















