செய்திகள்

ஆரணி கூட்டுறவு வங்கியில் ரூ.2.39 கோடி நகைக்கடன் மோசடி! – 3 அதிகாரிகள் பணி நீக்கம்

சட்டசபை தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும்...

Read moreDetails

நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகள் விடுமுறை!

ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை, மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின்...

Read moreDetails

இயக்குனர் ஷங்கர் படத்தில் வில்லனாக சுரேஷ் கோபி…?

இந்தியன் 2 படத்தை பாதியில் விட்டு, இயக்குனர் ஷங்கர் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேயில் தொடங்கியது. கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ரகுமான், சுனில் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர்.  இந்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மலையாள நடிகர் சுரேஷ் கோபி படத்தில் வரும் பல வில்லன்களில் ஒரு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது மனைவியாக ஈஷா குப்தா நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல்களை படம் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.  தில் ராஜு சுமார் 170 கோடிகள் பட்ஜெட்டில், ஆர்சி 15 என தற்காலியமாக  அழைக்கப்படும் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது ராம் சரண், கியாரா அத்வானி இடம்பெறும் பாடல் காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார். சுமார் இரண்டு வாரங்கள் இந்தப் பாடல் காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமன் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவேமுதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

புதுவையில் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர்...

Read moreDetails

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை தீ விபத்து – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 7 மணி அளவில் கடையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது...

Read moreDetails

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

”மத்திய அரசு, பெகாசஸ் செயலி மூலம் சட்ட விரோதமான முறையில் சொந்த நாட்டு மக்களைக் கண்காணித்தா இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்திருந்தார்கள்....

Read moreDetails

முல்லைப் பெரியாறு அணை – தமிழக அரசுக்கு கேரளா கோரிக்கை!

தமிழக அரசுக்கு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், கேரளாவில் கனமழை பெய்த நிலையில் 137.60 அடியாக...

Read moreDetails

டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பில் சசிகலா..

இன்று தஞ்சை அருகே பூண்டியில் உள்ள கல்லூரியில், டிடிவி தினகரன் - கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது, இந்நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் அரசியல்...

Read moreDetails

பட்டாசு கடை தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு – கள்ளக்குறிச்சியில் சோகம்!

முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. அந்தக் கடையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து...

Read moreDetails

“இசுலாமிய வீரர் மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?” – ஓவைசி கண்டனம்

இந்திய அணியில் 11 வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடினாலும் தோல்விக்குக் காரணமாக ஒரேயொரு இசுலாமிய வீரர் மட்டும் குறிவைத்துத் தாக்கப்படுகிறார் என்று அசாசுதீன் ஓவைசி கண்டித்துள்ளார். இது...

Read moreDetails
Page 34 of 72 1 … 33 34 35 … 72

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News