’பாலிவுட் என்னை திமிர்பிடித்தவள் என்றது; ஆனால் இங்கே…’ – தமிழ் சினிமாவை புகழ்ந்து தள்ளிய கங்கணா ரணாவத்!
தனது குணத்தை பாலிவுட் திமிர் என்று கூறியதாகவும், ஆனால் தமிழ் சினிமா தன்னை ஏற்றுக்கொண்டதாகவும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியில் ’கேங்ஸ்டர்’ திரைப்படம்...

















