தமிழ்நாடு

பா.ஜ.க-வில் வெளிவராத 14 வீடியோக்கள் – ஜோதிமணி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

தமிழக பாஜகவினரின் பாலியல் தொந்தரவுகள் தொடர்பான 14 வீடியோக்கள் பாஜக தலைமையால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, எம்.பி அவருடைய முகநூல் பக்கத்தில் அதிர்ச்சியளிக்கும்...

Read moreDetails

பொறியியல் படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு கொண்டவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் ~ முதல்வர் ஸ்டாலின்

7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொறியியல் படிப்புக்கான கல்விக்கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்...

Read moreDetails

பெட்ரோல் விலை உயர்வு முதல் தனியார் மயமாக்கல் வரை – மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்!

மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது....

Read moreDetails

எங்கள் பிள்ளைகளின் உயிரை விட வேறு அரசியல் ஒன்று உள்ளதா? – சீமான் கேள்வி

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-09-2021 காலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன்...

Read moreDetails

உங்கள் உயிரை விட தேர்வு பெரியதல்ல… நம்பிக்கையோடு இருங்கள் ~ நடிகர் சூர்யா

”தம்பி தங்கைகளே உங்கள் அண்ணனாகக் கேட்டுக்கொள்கிறேன்... உங்கள் உயிரை விட தேர்வு பெரியதல்ல... எந்த சூழலிலும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள்” என்று நடிகர் சூர்யா வீடியோ பதிவொன்றை...

Read moreDetails

சிறுவனை அடித்துக் கொன்ற அக்கா கைது ~ குறும்பு செய்ததால் அடித்தாக வாக்குமூலம்

ஐந்து வயது சிறுவனை அக்கா முறையாகும் உறவுக்காரப் பெண்ணே தாக்கி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்தவர் சூசை மேரி. இவரது கணவர்...

Read moreDetails

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் எல்.முருகன்!

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சரவையில் இடம் பிடித்தார். மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில்...

Read moreDetails

தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழா படங்கள்

தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பஞ்சாபின் முழுநேர...

Read moreDetails

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ‘ஆர்.என்.வி.ரவி’

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றிருக்கு ஆர்.என்.வி ரவி இன்று பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்...

Read moreDetails

காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரங்கள் நீக்கம் ~ டிஜிபி உத்தரவு

காவல் நிலைய பெயர் பலகைகளில் உள்ள விளம்பரங்களை நீக்கி புதிதாக பெயர் பலகை அமைக்கும்படி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து...

Read moreDetails
Page 31 of 37 1 … 30 31 32 … 37

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News