செய்திகள்

TNPSC – குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியானது!

தமிழ்நாடு அரசின் TNPSC - குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியாகும் என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு...

Read moreDetails

’என் அம்மா ஜெயலலிதாவை விட 100 மடங்கு பவர்ஃபுல்’ – விடாத அண்ணாமலை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து அதன் உறுப்பினர்கள் விலகுவது குறித்து சில...

Read moreDetails

மேசை, நாற்காலியை உடைத்த மாணவர்கள் சஸ்பெண்ட்! பள்ளி நிர்வாகம் அதிரடி!

வகுப்பறையில் உள்ள மேசை, நாற்காலிகளை உடைத்து நாசம் செய்த மாணவர்களை அப்பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள்து. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் அமானி மல்லாபுரத்தில் உள்ள...

Read moreDetails

’GooglePay’ மூலம் தொடங்கியிருக்கும் புதிய மோசடி! எச்சரிக்கும் காவல்துறை!

செல்போன்களில் பயன்படுத்தும் GooglePay செயலி மூலம் புதிய வகை பண மோசடி நடந்துவருவதாக காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்சமயம் எல்லா தரப்பு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய ஒரு...

Read moreDetails

தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா? சுகிசிவம் பேச்சுக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு!

தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா என்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், சுகிசிவம் பேசியதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும்...

Read moreDetails

’மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மனா?’ அண்ணாமலை குறித்து ஜெயக்குமார் தாக்கு!

ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து அதன் நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக...

Read moreDetails

கொத்தாக விலகிய பாஜக நிர்வாகிகள்!

பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட சமூக ஊடகப்பிரிவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு பாஜகவிலிருந்து தினந்தோறும் உறுப்பினர்கள் விலகுவது தொடர்கதையாகிவருகிறது....

Read moreDetails

விவாகரத்தான பெண்களை சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தும் தாலிபன்கள்! எல்லை மீறும் ஆப்கன் அரசு!

கணவன்மார்களுடன் விவாகரத்தான பெண்களை சேர்ந்துவாழும்படி தாலிபன்கள் வற்புறுத்துவதால் ஆப்கன் பெண்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபன்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் ஆட்சியை கையிலெடுத்த...

Read moreDetails

’திராவிடம் கசக்கிறதா?’ – ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கரு.பழனியப்பன் அறிவிப்பு!

Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக இயக்குநர் கரு.பழனியப்பன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Zee Tamil தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்...

Read moreDetails

’நான் தோசை சுட்டுத்தர ஒன்றும் பாஜக தலைவராக அமரவில்லை’ – உறுப்பினர்களின் விலகல் குறித்து அண்ணாமலை பேச்சு!

பாஜக உறுப்பினர்களின் விலகல் குறித்த கேள்விக்கு தான் ஒன்றும் தோசை சுட்டுத்தர பாஜக தலைவராக அமர்த்தப்படவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜகவிலிருந்து அண்மையில் அதன் ஐடி...

Read moreDetails
Page 21 of 72 1 … 20 21 22 … 72

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News