தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா? சுகிசிவம் பேச்சுக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு!

தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா என்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், சுகிசிவம் பேசியதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும்...

Read moreDetails

’மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மனா?’ அண்ணாமலை குறித்து ஜெயக்குமார் தாக்கு!

ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து அதன் நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக...

Read moreDetails

கொத்தாக விலகிய பாஜக நிர்வாகிகள்!

பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட சமூக ஊடகப்பிரிவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு பாஜகவிலிருந்து தினந்தோறும் உறுப்பினர்கள் விலகுவது தொடர்கதையாகிவருகிறது....

Read moreDetails

’திராவிடம் கசக்கிறதா?’ – ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கரு.பழனியப்பன் அறிவிப்பு!

Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக இயக்குநர் கரு.பழனியப்பன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Zee Tamil தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்...

Read moreDetails

’நான் தோசை சுட்டுத்தர ஒன்றும் பாஜக தலைவராக அமரவில்லை’ – உறுப்பினர்களின் விலகல் குறித்து அண்ணாமலை பேச்சு!

பாஜக உறுப்பினர்களின் விலகல் குறித்த கேள்விக்கு தான் ஒன்றும் தோசை சுட்டுத்தர பாஜக தலைவராக அமர்த்தப்படவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜகவிலிருந்து அண்மையில் அதன் ஐடி...

Read moreDetails

பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் உறுப்பினர்கள்! நெருக்கடியில் அண்ணாமலை; புலம்பும் அமர்பிரசாத் ரெட்டி!

பாஜக ஐடி விங் செயலாளர் பொறுப்பிலிருந்து திலீப் கண்ணன் நேற்றைய தினம் விலகிய நிலையில், இன்று அவர் அதிமுகவில் இணைந்தார். தமிழ்நாடு பாஜகவில் சில தினங்களாக அதிரிபுதிரி...

Read moreDetails

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த 3 யானைகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

விவசாய தோட்டத்தில் வைத்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியிலுள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தின் விவசாய தோட்டத்தில்...

Read moreDetails

’எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க’ – பொதுமக்களிடம் ஆவேசமான அமைச்சர் பொன்முடி! தொடரும் சர்ச்சைப் பேச்சு!

அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, பொதுமக்களிடம் தரக்குறைவான முறையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணைநல்லூர் பகுதியிலுள்ள அருங்குறிக்கை என்னுமிடத்தில்...

Read moreDetails

’பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை’ – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

சென்னையில் தனியார் பேருந்துகள் ஓட அனுமதி தரப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கிக் கொள்ள...

Read moreDetails

பாஜகவிலிருந்து அடுத்ததாக வெளியேறிய ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணன்! தொடர்ந்து குற்றம்சாட்டப்படும் அண்ணாமலை!

தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் பாஜகவிலிருந்து நேற்று விலகிய நிலையில், தற்சமயம் அதன் செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவிலிருந்து வெளியேறியுள்ளார். தமிழ்நாடு பாஜகவிற்கு என்னதான்...

Read moreDetails
Page 9 of 13 1 … 8 9 10 … 13

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News