ஆன்லைன் ரம்மியால் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை! கதறித்துடிக்கும் மனைவி!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் மேலும் ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்தவர்...

Read moreDetails

‘வடமாநிலத்தவர்கள் தாக்கபடுவதாக கீழ்த்தரமான அரசியல் செய்வது கண்டனத்திற்குறியது’ – முதல்வர் ஸ்டாலின் சீற்றம்!

வெளிமாநிலங்களிலிருந்து வேலைதேடி தமிழகம் வருபவர்களை என்றும் தமிழ்நாடு வரவேற்பதாகவும், அவர்கள் தாக்கப்படுவது போல் செய்தி பரப்பி கீழ்த்தரமான அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின்...

Read moreDetails

இரயில் நிலையங்களில் குவியும் வடமாநிலத்தவர்கள்! அச்சுறுத்தலால் வெளியேறுகிறார்களா? காரணம் என்ன?

தமிழ்நாட்டின் முக்கிய இரயில் நிலையங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் கூட்டம் கூட்டமாக இரயில்களுக்காகக் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக பெரிதும் சர்ச்சையாகி...

Read moreDetails

கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் மெட்ரோ இரயில் போக்குவரத்து துவங்கியது!

சென்னை மெட்ரோ போக்குவரத்தில் நேற்றைய தினம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் அது சரிசெய்யப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய மக்கள் போக்குவரத்து சாதனமாக மெட்ரோ...

Read moreDetails

’தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை’ – அமைச்சர் சி.வெ.கணேசன் விளக்கம்!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில், அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

’2024 தேர்தலில் திருமாவளவன் முதலில் டெபாசிட் வாங்குவாரா பாருங்கள்’ – சீறிய அண்ணாமலை!

நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவனால் டெபாசிட் கூட வாங்கமுடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒருவழியாக நடந்துமுடிந்து நேற்று அதற்கான முடிவுகள்...

Read moreDetails

’பாஜகவுக்கு எவ்வளவு பலம் தேவை என ஈரோடு இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது’ – அண்ணாமலை புதிய விளக்கம்!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், பாஜகவுக்குத் தேவையான பலம் குறித்து இத்தேர்தல் உணர்த்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும்...

Read moreDetails

’வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை; மகன் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வேன்’ – இளங்கோவன் உருக்கம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில், செய்தியாளர்களிடம் வெற்றி குறித்து அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். கடந்த 27ம் தேதி...

Read moreDetails

பரபரப்பான கட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! இ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி...

Read moreDetails

’முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமராகக் கூடாது?’ – காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா அதிரடி!

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமராகக்கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக...

Read moreDetails
Page 10 of 13 1 … 9 10 11 … 13

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News