சினிமா

நவம்பர் 1 முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. கொரோனா...

Read moreDetails

ஆஸ்கர் விருதுப் பரிந்துரைக்குத் தேர்வாகியுள்ள ‘கூழாங்கல்’

ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்படும் படமாக ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா...

Read moreDetails

நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது ~ ஜெய்பீம்

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு...

Read moreDetails

ஹீரோவாகிறார் ‘பிக் பாஸ்’ பாலா

லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் இயக்கி தயாரிக்கும் படத்தில் பிக் பாஸ் ரன்ன ரன்னர் அப் பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். விஜய் டிவியில் வெளியாகும் பிக் பாஸ்...

Read moreDetails

ராம் சரண் 15 படப்பிடிப்பு ~ இன்று புனேவில் தொடங்கியது

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் ‘ராம் சரண் 15’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கியது. இயக்குநர் ஷங்கர்...

Read moreDetails

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல ~ மத்திய அரசு வல்லுநர் குழு அறிக்கை

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்பதை மத்திய அரசின் வல்லுநர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் என்பதோடு...

Read moreDetails

பார்டர் படத்தின் உருவாக்கத்தைப் பாராட்டி ஆப்பிள் ஐ பேட் வழங்கிய அருண் விஜய்

அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பார்டர் திரைப்படத்தின் உருவாக்கத்தைப் பாராட்டி இயக்குநர் அறிவழகனுக்கும் ஒளிப்பதிவாளர் ராஜசேகருக்கும் ஆப்பிள் ஐ பேட் ப்ரோ பரிசாக...

Read moreDetails

ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வரும் 25ஆம் தேதி வழங்கப்படுகிறது!

வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாதா சாகேப் பால்கே’ விருது...

Read moreDetails

ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் யோகி பாபு திரைப்படம்

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான இந்தியத் திரைப்படப் பரிந்துரை பட்டியலில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் என்கிற...

Read moreDetails

ஷாருக்கான் வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை

மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 3 ஆம்...

Read moreDetails
Page 11 of 22 1 … 10 11 12 … 22

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News