Editor Desk

Editor Desk

கல்வி உதவி கேட்ட கிராமத்து மாணவியைச் சந்திக்க கார் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மதுரை வந்தார். மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்....

மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி ~ தொடக்கக் கல்வி இயக்குநரகம் முடிவு

கொரோனா காரணமான ஊரடங்கால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை போக்க மனமகிழ்ச்சி மற்றும் புத்தாக்க செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களை தொடக்க கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது....

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில், தென்மேற்கு வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ’கன்னியாகுமரி, திருநெல்வேலி,...

உலகிலேயே எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் அரசு மோடி அரசுதான் ~ ராகுல் காந்தி காட்டம்

உலகிலேயே எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் அரசு மோடி அரசுதான் என்றும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வால் சில தொழிலதிபர்கள் மட்டுமே இலாபம் பெற்றிருப்பதாகவும் கோவாவில் மோடி அரசு...

கோவா சட்டமன்றத்தேர்தல்; பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம் ~ மம்தா பானர்ஜி

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று பாஜகவை எதிர்த்து வீழ்த்த வேண்டும் என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின்...

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் ~ பாஜக அண்ணாமலை

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்...

‘பள்ளிக்கு துள்ளி வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கல்வி நிலையங்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த...

தீபாவளி நாள் அன்று இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு ஆணை – இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாளன்று வரும் மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட...

“உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தக் கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!” – சீமான் வலியுறுத்தல்

"உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தக் கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

‘விடுதலை’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் பாடிய தனுஷ்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள விடுதலை திரைப்படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர்...

Page 39 of 119 1 … 38 39 40 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News