Editor Desk

Editor Desk

பொன்னியின் செல்வன்- 1 படம் தயார்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் பணிகள் நிறைவு பெற்று விட்டதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் கல்கியின் பொன்னியின்...

சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’

டான் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், பிரியங்கா...

எங்கள் பிள்ளைகளின் உயிரை விட வேறு அரசியல் ஒன்று உள்ளதா? – சீமான் கேள்வி

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-09-2021 காலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன்...

உங்கள் உயிரை விட தேர்வு பெரியதல்ல… நம்பிக்கையோடு இருங்கள் ~ நடிகர் சூர்யா

”தம்பி தங்கைகளே உங்கள் அண்ணனாகக் கேட்டுக்கொள்கிறேன்... உங்கள் உயிரை விட தேர்வு பெரியதல்ல... எந்த சூழலிலும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள்” என்று நடிகர் சூர்யா வீடியோ பதிவொன்றை...

அமீர்கான் நடிப்பில் ரீமேக் ஆகிறது ‘ஃபாரஸ்ட் கம்ப்’ ஹாலிவுட் திரைப்படம் ~ படப்பிடிப்பு நிறைவு

டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியும், பாராட்டுகளையும் பெற்ற திரைப்படமான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது....

சிறுவனை அடித்துக் கொன்ற அக்கா கைது ~ குறும்பு செய்ததால் அடித்தாக வாக்குமூலம்

ஐந்து வயது சிறுவனை அக்கா முறையாகும் உறவுக்காரப் பெண்ணே தாக்கி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்தவர் சூசை மேரி. இவரது கணவர்...

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் எல்.முருகன்!

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சரவையில் இடம் பிடித்தார். மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில்...

தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழா படங்கள்

தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பஞ்சாபின் முழுநேர...

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ‘ஆர்.என்.வி.ரவி’

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றிருக்கு ஆர்.என்.வி ரவி இன்று பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்...

Page 104 of 119 1 … 103 104 105 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News