Tag: ஜெயலலிதா

’என் அம்மா ஜெயலலிதாவை விட 100 மடங்கு பவர்ஃபுல்’ – விடாத அண்ணாமலை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து அதன் உறுப்பினர்கள் விலகுவது குறித்து சில ...

Read moreDetails

’மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மனா?’ அண்ணாமலை குறித்து ஜெயக்குமார் தாக்கு!

ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து அதன் நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக ...

Read moreDetails

’அவருக்கு எதிராக நான் பேசியும் என் மகள் திருமணத்திற்கு அவர் வந்தார்’ – வீடியோ வெளியிட்டு ஜெ.வுக்கு சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து!

முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான ...

Read moreDetails

ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரணம் தொடர்பாக மேல் விசாரணை

கார் விபத்தில் இறந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான வழக்கில் மேல் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு ...

Read moreDetails

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் சுதாகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த சுதாகரன், தண்டனை முடிந்து இன்று விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, ...

Read moreDetails

சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை ~ ஜெயக்குமார் காட்டம்

சசிகலாவுக்கு அதிமுகவில் எப்போதுமே இடம் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு இன்று முதன்முறையாக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் ...

Read moreDetails

மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் – ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி!

சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை  நடைபெறுவதால், மெரினாவில் உள்ள ...

Read moreDetails

வரவிருக்கும் அதிமுக பொன்விழா கொண்டாட்டம் – சசிகலாவின் அதிரடி திட்டம்!

வரும் 17ஆம் தேதி அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 16ஆம் தேதி சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று ...

Read moreDetails

திரையரங்கில் வெளியாகுமா ‘தலைவி’

தமிழக முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக நடிகர் ...

Read moreDetails

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News