தமிழ்நாடு

மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் – ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி!

சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை  நடைபெறுவதால், மெரினாவில் உள்ள...

Read moreDetails

சிறைப்பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக அரசு ...

Read moreDetails

19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் – தமிழக அரசு அரசாணை!

அமைச்சர் கே.என் நேரு சட்டப்பேரவையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசியபோது, ”2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும் என்றும், 2021ம்...

Read moreDetails

12 அடியில் தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்த பெண்!

ஓவிய பட்டதாரி பெண்ணான, புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த அறிவழகி, தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது உருவத்தை ரங்கோலி மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு ஓவியங்களாக வரைந்து அசத்தி...

Read moreDetails

தீவிர முயற்சிக்குப் பிறகு புலியை உயிருடன் பிடித்த வனத்துறை

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடு, மாடு மற்றும் மனிதர்களைத் தாக்கி வந்த டி23 புலியை வனத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்குட்பட்ட...

Read moreDetails

பள்ளி மாணவனை சரமாரியாக அடித்த ஆசிரியர் கைது – 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செயல்பட்டு வருகிறது நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்....

Read moreDetails

கடிதம் எழுதிய மாணவியிடம் செல்பேசியில் பேசிய முதல்வர்

பள்ளிகளைத் திறக்கும்படி முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினே செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒசூர் டைட்டன் நகரியத்தைச் சேர்ந்த ரவிராஜன்- உதயகுமாரி...

Read moreDetails

கடன் கட்ட தவறிய மதுவந்தி – வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி, 2வது குறுக்குத் தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மென்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக மதுவந்தி வசித்து வருகிறார். கடந்த...

Read moreDetails

ஊட்டி ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை ரயில் சேவை நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் மலை ரயில் மிகவும்...

Read moreDetails

கொரோனா ஊரடங்கு ~ தமிழக அரசு அறிவித்திருக்கும் தளர்வுகள்

கோரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள்...

Read moreDetails
Page 15 of 37 1 … 14 15 16 … 37

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News