2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்
May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?
December 13, 2024
கர்நாடகாவில் பிறந்த குழந்தை ஒன்று தெரு நாய்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுவரும் சம்பவங்கள் நாடெங்கிலும்...
Read moreDetailsகேரளாவில் ஓடும் இரயிலில் பயணி ஒருவரால் சக பயணி மீது தீவைத்து எரிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி அதிரவைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இக்குற்றச்செயலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கேரளாவின்...
Read moreDetailsபணத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி அதிக விந்து தானத்தில் ஈடுபட்ட கொடையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் ஹாக் பகுதியைச் சேர்ந்தவர் ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர். இசைக்கலைஞரான...
Read moreDetailsஇஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அத்திவாசிய பொருட்களின் விலை மலையளவு உயர்ந்து அம்மக்களை ரத்தக்கண்ணீர் சிந்தவைத்து வருகிறது. நமது அண்டை நாடான...
Read moreDetailsஷர்மிளா என்ற இளம்பெண் கோவை மாவட்டத்தின் முதல் பேருந்து ஓட்டுநராகப் பொறுப்பேற்று பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறார். நம் ஊரில் ஆண்களின் வேலை இது, பெண்களின் வேலை இது...
Read moreDetailsஹரியானாவில் பெற்ற மகன் தங்களை சரியாக கவனித்துக்கொள்ளாத விரக்தியில் முதிய தம்பதியர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. ஜகதீஷ் சந்திர ஆர்யா(78) - பாக்லி...
Read moreDetailsபலவகையான உணவுகளை வழங்கி, மண்டபங்களை அலங்கரித்து, பரிசுகள் வழங்கி மகிழ்ந்து ஆடம்பரமான முறை முதல் எளிமையான முறை வரையான எந்த திருமணமாக இருந்தாலும், அது அழியாத கழிவுகளை...
Read moreDetailsடெல்லியில் தங்களது வீட்டில் கொசுவர்த்தி கொளுத்தி வைத்துவிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அதனால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். டெல்லியிலுள்ள சாஸ்திரி பூங்கா...
Read moreDetailsகடந்த 1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு சுமார் 8,428 தட்டு இட்லிகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் 30ம்...
Read moreDetailsஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சமீபத்தில் சூரியனில் கரோனல் எனப்படும் துளையை கண்டறிந்துள்ளது. இது பூமியை விட 30 மடங்கு அளவில்...
Read moreDetails
4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone
© 2023 -Developed and Maintained by BridgeE.
© 2023 -Developed and Maintained by BridgeE.