Editor Desk

Editor Desk

உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் – இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

ஸ்பெயின் நாட்டின் ஷிட்ஜ்ஸ் நகரில், உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. மேரி ஆன் கோம்ஸ், ஆர். வைஷாலி, ஹாரிகா, தானியா சச்தேவ் அடங்கிய இந்திய...

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி-இந்தியா ஆதிக்கம்..!

பெரு நாட்டின் லிமா நகரில் உலக துப்பாக்கி சுடுதல் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 3ம் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 2...

அணு உலைக் கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க அனுமதி! – சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு 3 மற்றும் 4-வது...

4-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் தொடங்கியது

தமிழகம் முழுவதும், செப்.12 ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21...

உல்லாச கப்பலில் போதை பார்ட்டி! ஷாருக்கான் மகனிடம் விசாரணை

‘எம்பிரஸ்’ என்ற இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல், மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. தடை செய்யப்பட்ட...

உள்ளாட்சி தேர்தல் – வாக்களிக்க ஆவணங்கள் என்னென்ன? – தேர்தல் ஆணையம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தலும், 28 மாவட்டங்களுக்கு...

129 ரன்களில் சுருண்டது மும்பை

டெல்லிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற...

‘வாகை சூட வா’ திரைப்படத்தின் பத்தாம் ஆண்டுக் கொண்டாட்டம்

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவான ‘வாகை சூட வா’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் கேக் வெட்டி அதனைக் கொண்டாடியுள்ளனர்....

பீஸ்ட் படத்தில் பாடல் எழுதியுள்ள சிவகார்த்திகேயன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் நெல்சன்...

Page 85 of 119 1 … 84 85 86 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News