Editor Desk

Editor Desk

மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலிண்டர் ரூ.915.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – நேரடி தகுதி பெற்றார் லவ்லினா

வருகிற டிசம்பர் மாதம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இஸ்தான்புல்லில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் பங்குயேற்க வேண்டுமெனில் இந்த மாதம் 21 ஆம்...

சன்னி லியோனுடன் சதீஷ் ~ ஓ மை கோஸ்ட் படப்பிடிப்பு

பாலிவுட் நடிகை சன்னி லியோனுடன் சதீஷ் இணைந்து நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன....

பா.ஜ.க. மானுடகுல எதிரி! விவசாயிகள் படுகொலை – சீமான் கடும் கண்டனம்

உத்திரப் பிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்திரப்பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய்...

பேனர்கள் வைப்பதைத் தடை செய்ய நடவடிக்கை – உயர் நீதிமன்றம்

கடந்த ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு...

மைசூரு தசரா கொண்டாட்டம் ~ குழந்தைகள், முதியோருக்கு அனுமதி மறுப்பு

இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற மைசூரு தசரா பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் மற்றும் முதிவயவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ....

வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

உத்திரபிரதேச வன்முறைச் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், “உத்திரபிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும்...

இயற்பியலுக்கான நோபல் பரிசு ~ மூவருக்கு பகிர்ந்தளிப்பு

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசுகளுக்கான அறிவிப்புகள் தற்போது வரிசையாக வெளியாகி வரும் நிலையில் 2021ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அளிக்கப்பட்டுள்ளது....

‘கற்றது தமிழ்’ ராமின் ஐந்தாவது படம் தொடக்கம்

இயக்குநர் ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கும் ஐந்தாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இத்திரைப்படத்தில் நிவின் பாலி - அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். கற்றது தமிழ் திரைப்படத்தின்...

Page 80 of 119 1 … 79 80 81 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News