Editor Desk

Editor Desk

உலகத் தமிழர்களின்‌ நலன்‌ காக்க “புலம்பெயர்‌ தமிழர்‌ நல வாரியம்‌” -‌ மு.க.ஸ்டாலின்

உலகெங்கிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். தொன்மை மிக்க இந்த...

லக்கிம்பூரில் பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு இரு மாநில அரசுகள் ரூ.50 லட்சம் நிவாரணம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில்...

லக்னோ வந்தடைந்தார் ராகுல் – லக்கிம்பூர் செல்ல உ.பி அரசு அனுமதி

லக்கிம்பூர் செல்ல ராகுல்காந்திக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 144 தடை உத்தரவின் விதிமுறைகளைப் பின்பற்றி லக்கிம்பூர் செல்வோம் என ராகுல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு உத்திரப்பிரதேச...

யோகா கற்றுத்தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறல் ~ பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்

யோகா ஆசிரியர் எனக்கூறு யோகா கற்றுத்தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக சென்னையைச் சேர்ந்த பூவேந்திரன்...

நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு ~ அமைச்சர் சேகர்பாபு

நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு...

லக்கிம்பூர் செல்ல ராகுல் காந்திக்குத் தடை ~ தடையை மீறாமல் லக்கிம்பூர் செல்ல ராகுல் தீர்மானம்

உத்திரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு அம்மாவட்ட காவல் நிர்வாகம் தடை விதித்திருக்கும் நிலையில் தடையை மீறாமல்...

சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான் என் கடைசி ஐபிஎல் போட்டி ~ நெகிழ்ந்த தோனி

சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தனது கடைசி ஐபிஎல் போட்டியை விளையாட விரும்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி கூறியுள்ளது சென்னை அணி ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது....

செம்பரம்பாக்கம் ஏரி – நீர் மட்டம் அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் முக்கியமானது. இதன் பரப்பளவு 6,303 ஏக்கர். 3.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மொத்த நீர் மட்ட உயரம் 24...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவு!

தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. ...

Page 79 of 119 1 … 78 79 80 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News