Editor Desk

Editor Desk

லகிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலியில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்

லகிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய...

விஜயதசமிக்கு கோயில்களை திறக்க அரசே முடிவெடுக்கலாம் – உயர்நீதிமன்றம்

விஜயதசமி விழா வரவுள்ள நிலையில் அன்று கோயில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. கோவையை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி, ’சென்னை...

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பரவலாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வளிமண்டல மேலடுக்கு...

அவசர நிலையில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தலாம்

கோவிட் 19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக செலுத்தப்படும் தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை அவசரகாலத்தில் குழந்தைகளுக்கும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கோவிட்ஷீல்டு தடுப்பூசி...

குதிகால் வலியா? – கவலை வேண்டாம்! வலி நீக்கும் மருத்துவ குறிப்புகள்

வீட்டு வேலைகளை உரிய நேரத்தில் செய்வதும் குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கியப் பணிதான். வீட்டுப் பணிகளை அதிகம் கவனித்துக்கொள்வது பெண்களே. கர்ம சிரத்தையோடு வீட்டுப் பணிகளை மேற்கொள்ளும்...

குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்ட பாஜக வேட்பாளர்

கோவை அருகே குருடம்பாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட்டவர் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றிருக்கிறார். அவரது குடும்பத்தில் மொத்தம் 6 பேர்...

தீபாவளிக்கு 16,500 சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 1ம் முதல் சென்னையில் இருந்து தினசரி 3,506 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. நவம்பர் 3ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 9,806...

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ராகுல்

லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நாளை (அக்டோபர் 13) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்கவிருக்கிறார்....

விஜயதசமிக்கு கோவில்களை திறக்க வாய்ப்பு உண்டா? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

ஆர்.பொன்னுசாமி என்ற கோவையை சேர்ந்த நபர், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....

Page 70 of 119 1 … 69 70 71 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News