Editor Desk

Editor Desk

நாம் தமிழர் கட்சிக்கு 26 ஊராட்சி உறுப்பினர் இடங்கள் – ஒரு ஊராட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றியது!

நாம் தமிழர் கட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவது போல உள்ளாட்சி தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டு வருகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த 9 மாவட்ட...

கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை ~ வார்னர் வருத்தம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் டேவிட் வார்னரிடமிருந்த கேப்டன் பொறுப்பு இந்த ஆண்டு போட்டியின் இடையில் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டதை அடுத்து...

பள்ளிக்கல்வி ஆணையரின் அசத்தல் முடிவு: மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு அரசின் உத்தரவை அடுத்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்....

பாம்பைக் கடிக்க விட்டு இளம்பெண் கொலை ~ கணவருக்கு இரட்டை ஆயுள்

பாம்பைக் கடிக்க வைத்து இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கணவர்தான் குற்றவாளி என்பதைக் கண்டறிந்த காவல்துறையின் மதிநுட்பத்துக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன....

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் மரணம் ~ திரைத்துறையினர் அஞ்சலி

மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ்த் திரைத்துறையினர் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிறை ஆடை...

இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது பிசிசிஐ

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய கிரிகெட் அணிக்கான புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்திய கிரிகெட் வாரியம். ஐசிசி...

விஜய் மக்கள் இயக்கம் வாக்குகளை அள்ளியது எப்படி?

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் 77 வார்டு உறுப்பினர் போட்டிகளில் வென்றுள்ளனர். இதன் மூலம் பத்து...

தென்னிந்தியாவின் செக்ஸி குயின் இவர்தானா? ~ ரசிகர்களை கிறக்கத்தில் ஆழ்த்தும் மாளவிகா

மாஸ்டர் திரைப்பட நாயகி மாளவிகா மோகனன் வரிசையாக வெளியிட்டு வரும் இன்ஸ்டா புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன. வார்த்தெடுத்த சிலை போல் இருக்கும் அத்தேகத்தை ரசிகர்கள் கொண்டாடித்...

சமூக ஊடகங்களில் வெறுப்பை உமிழாதீர்கள் ~ மேக்ஸ்வெல் உருக்கம்

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் பெங்களூரு அணி மீதான வெறுப்புணர்வுடன் பதிவுகள் இடப்படுவது வேதனை தருவதாக...

வெளியானது ‘oh மணப்பெண்ணே’ ட்ரெய்லர்

ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ள ‘oh மணப்பெண்ணே’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தேவாரகொண்டா - ரிது வர்மா நடிப்பில் 2016ம் ஆண்டு...

Page 69 of 119 1 … 68 69 70 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News