Editor Desk

Editor Desk

“கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என பால்கே விருதுக்குத் தகுதிமிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள்” – வைரமுத்து

திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது...

கேல் ரத்னா விருது – நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்ளிட்ட 11 பேர் பரிந்துரை

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம். இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற...

அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு…! இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலவர் ஸ்டாலின்

கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே கடப்பாகத்தில் அமைந்துள்ள பெ. கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க. திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அரசு...

“முல்லைப் பெரியாறு அணைக் குறித்து மலையாள நடிகர்கள் பேசுகையில் தமிழ் நடிகர்களும் பேச வேண்டும்!” – சீமான்

மருது பாண்டியர்களின் 220-வது நினைவு நாளை முன்னிட்டு, சின்னப்போருரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு...

தீபாவளி சரவெடி ~ வெளியானது அண்ணாத்த ட்ரெய்லர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானதை அடுத்து திரைத்துறையினர் மற்றும் ரஜினி ரசிகர்கள்...

முல்லைப் பெரியாறு அணை பற்றி வதந்திகள் ~ தமிழக அரசு விளக்கம்

முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான செய்திகள் பரப்பப்பப்படுவதாகவும் அதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நீர் வழங்கும் முல்லைப் பெரியாறு அணை மிகவும்...

ஆரணி கூட்டுறவு வங்கியில் ரூ.2.39 கோடி நகைக்கடன் மோசடி! – 3 அதிகாரிகள் பணி நீக்கம்

சட்டசபை தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும்...

நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகள் விடுமுறை!

ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை, மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின்...

இயக்குனர் ஷங்கர் படத்தில் வில்லனாக சுரேஷ் கோபி…?

இந்தியன் 2 படத்தை பாதியில் விட்டு, இயக்குனர் ஷங்கர் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேயில் தொடங்கியது. கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ரகுமான், சுனில் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர்.  இந்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மலையாள நடிகர் சுரேஷ் கோபி படத்தில் வரும் பல வில்லன்களில் ஒரு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது மனைவியாக ஈஷா குப்தா நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல்களை படம் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.  தில் ராஜு சுமார் 170 கோடிகள் பட்ஜெட்டில், ஆர்சி 15 என தற்காலியமாக  அழைக்கப்படும் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது ராம் சரண், கியாரா அத்வானி இடம்பெறும் பாடல் காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார். சுமார் இரண்டு வாரங்கள் இந்தப் பாடல் காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமன் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவேமுதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர், பிரதமரைச் சந்தித்த ரஜினிகாந்த்

இந்திய அரசின் சார்பில் திரைத்துறைக்கென வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றதையொட்டி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரைச் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார்....

Page 46 of 119 1 … 45 46 47 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News