நடிகை மீனா தனது மகளுடன் எடுத்த புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் நாயகியாக பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வலம் வந்த மீனா, தற்போதும் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல் மீனாவின் மகள் நைனிகா, தளபதி விஜய் நடித்த ’தெறி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீனா மற்றும் நைனிகா ஆகிய இருவரும் இணைந்து எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Courtesy – Zero Gravity Photography





























