செய்திகள்

’வடக்கிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவனும் இவனும் ஒன்றல்ல. இது திமிர்’ – இயக்குநர் நவீன் ட்விட்டரில் விளக்கம்!

நாகர்கோவிலில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடமாநில ஊழியரின் வீடியோவை சுட்டிக்காட்டி, திரைப்பட இயக்குநர் நவீன் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவாதங்கள் மக்களிடையே...

Read moreDetails

512 கிலோ வெங்காயம் ரூ.2-க்கு ஏலம் போன அவலம்! புலம்பித்தள்ளும் விவசாயி! காரணம் என்ன?

தனது 512 கிலோ வெங்காயத்தை ஏலத்தில் விற்று வெறும் ரூ.2-க்கான காசோலையைப் பெற்றுள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், போர்கான் கிராமத்தைச்...

Read moreDetails

’கார்ல் மார்க்ஸ் பற்றிய அவதூறு பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்கவேண்டும்’ – கொதிக்கும் CPI முத்தரசன்!

கார்ல் மார்க்சின் கோட்பாடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலாச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

’அவருக்கு எதிராக நான் பேசியும் என் மகள் திருமணத்திற்கு அவர் வந்தார்’ – வீடியோ வெளியிட்டு ஜெ.வுக்கு சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து!

முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான...

Read moreDetails

’சூடா இருக்கா…? இன்னும் சுள்ளுனு இருக்கும்…!’ எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக குளிர் குறைந்து பகல் நேர வெப்பநிலை அதிகரித்துக்...

Read moreDetails

’அப்பாவின் மரணம் பற்றி தவறாக பொய் செய்தி பரப்புகிறார்கள்’ – மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் வேதனை!

நடிகர் மயில்சாமியின் மரணம் குறித்து தவறுதலாக பொய் செய்திகளை யூடியூப் சேனல்கள் சில பரப்புவதாக அவரது மகன் அன்பு வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 18ம் தேதி சிவராத்தி...

Read moreDetails

’திமுகவின் B டீமாக இருந்தவர்களின் முகத்திரை தீர்ப்பினால் கிழிக்கப்பட்டுள்ளது’ – தீர்ப்பு குறித்து இபிஎஸ் பேச்சு!

ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக...

Read moreDetails

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வுசெய்யப்பட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி...

Read moreDetails

அருந்ததியர் மக்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய விவகாரம்! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!

அருந்ததியர் இன மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய காரணத்திற்காக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்...

Read moreDetails

கார்ல் மார்க்சை வம்புக்கிழுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி! பாய்ந்து பதிலடி தந்த சு.வெங்கடேசன் எம்.பி.!

கார்ல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதற்கு தக்க பதிலடி தந்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன். நேற்றைய தினம் சென்னை ராஜ்பவனில்...

Read moreDetails
Page 24 of 72 1 … 23 24 25 … 72

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News