செய்திகள்

ஜெகனைக் கொன்றவர்களை உடனடியாகக் கைதுசெய்க – சீமான்!

கிருஷ்ணகிரியில் ஜெகன் என்ற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரியில் சரண்யா என்ற பெண்ணை காதல் திருமணம்...

Read moreDetails

கொரோனாவிலிருந்து மீண்டார் இவிகேஎஸ் இளங்கோவன்; விரைவில் டிஸ்சார்ஜ்!

இவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நோய்த்தொற்றிலிருந்து அவர் மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சுமார் 1...

Read moreDetails

திருட்டுப்போன ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகள் மீட்பு; விசாரணையில் பகீர்!

இயக்குநரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகள் திருட்டுப்போன வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றிய பணியாட்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை...

Read moreDetails

நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவம் இந்த நிதிநிலை அறிக்கை – ஒபிஎஸ் தாக்கு!

2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்விக்கடன் ரத்து, எரிவாயு மானியம் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்...

Read moreDetails

இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி!

மூச்சுத்திணறல் காரணமாக இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்...

Read moreDetails

’ரூ.1000 போதாது; ரூ.29,000-ஆக சேர்த்து வழங்குங்கள்’ – தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!

குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையான ரூ.1000-ஐ, ரூ.29,000-ஆக சேர்த்து வழங்கவேண்டுமென்று தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான...

Read moreDetails

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: கவனிக்கவேண்டிய அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்...

Read moreDetails

யானை பலியான சம்பவம் – தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பூ.ந. அமைப்பு அரசிடம் வலியுறுத்தல்!

தருமபுரியில் மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று பலியான நிலையில், யானைகளின் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பூவுலகின் நண்பர்கள் குழு தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது....

Read moreDetails

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!

கர்நாடகாவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதன் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில்...

Read moreDetails

’75% வருகை பதிவேடு கட்டாயம்’ – வதந்திக்கு அன்பில் மகேஷ் முற்றுப்புள்ளி!

மாணவர்கள் தேர்வெழுத 75% வருகைப்பதிவேடு கட்டாயம் இல்லை என்று அண்மையில் வெளியான செய்தி குறித்த வதந்திக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு...

Read moreDetails
Page 17 of 72 1 … 16 17 18 … 72

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News