Editor Desk

Editor Desk

சசிகலாவுக்கு அதிமுகவோடு எந்த தொடர்பும் இல்லை – எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டி ராஜ்பவனில் சந்தித்து மனு ஒன்றை...

தமிழகத்திற்கு மிகக் கனமழை அலெர்ட் : வருவாய் – பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 11000 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள், சென்னையில் 690 கிலோ...

மீனவர் ராஜ்கிரண் படுகொலைக்கு மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்! – சீமான் கடும் கண்டனம்

நேற்று புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில் மீனவர் ராஜ்கிரன் படுகொலை...

கேரளாவில் கனமழை ~ செர்தோணி அணையில் நீர் திறப்பு

கேரளாவில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இடுக்கி மாவட்டம் செர்தோணி அணை திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள செர்தோணி அணையின் மதகுகள் திறக்கப்பட்டு நொடிக்கு...

சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு ~ விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி

சென்னை ஐஐடியில் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். வேலை வேண்டுவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். Project Associate(Embeddec System Design/Optical...

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் ஆய்வு

வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகளான புழல் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். புழல்...

புழல் ஏரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக புழல் ஏரியை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு அனைத்து...

பிரபாஸ் பிறந்த நாளில் வெளியாகும் ராதே ஷ்யாம் டீசர்

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் சிறப்பு டீசர் பிரபாஸின் பிறந்த நாளன்று வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் பெரிய பட்ஜெட்டில்...

சமந்தா விவாகரத்து – வில்லங்க கருத்து சொன்னார், ஸ்ரீரெட்டி!

சமந்தாவின் விவாகரத்துக்கு, அவருக்கும் ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக காரணமாக இருக்க முடியாது என அண்மையில் ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி பேட்டியளிக்கிறார் என்றாலே...

பட்டா சிக்கல்களுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்கள் – தமிழகத்தில் அரசாணை வெளியீடு

பட்டா சிக்கல்களுக்கு தீர்வு காண வருவாய் வட்டங்கள் ஒவ்வொன்றிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்...

Page 59 of 119 1 … 58 59 60 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News