Editor Desk

Editor Desk

நவம்பர் 1 முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. கொரோனா...

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்வதா? – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ’அம்மா உணவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி விநியோகத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட...

ஊட்டி மலை ரயில் சேவை ரத்து – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகைக்கு, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி...

சமூக நீதி கண்காணிப்பு குழு அமைப்பு – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராகசுப. வீரபாண்டியனை நியமனம் செய்து அறிவித்துள்ளார். இந்நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... “சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா...

நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் ~ ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை...

டி 20 உலகக்கோப்பை; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 118 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா

டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை சூப்பர்...

ஆஸ்கர் விருதுப் பரிந்துரைக்குத் தேர்வாகியுள்ள ‘கூழாங்கல்’

ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவுக்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்படும் படமாக ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா...

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள...

அவசர உதவிக்கு போன் செய்து போலீசாரையே அதிர வைத்த குழந்தை!

நமக்கோ நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கோ ஏதாவது ஆபத்து அவசரம் அல்லது விபத்து என்றால் உடனே நாம், காவல்துறைக்கோ அல்லது அவசர கட்டுப்பாட்டு உதவி மையத்துக்கோ அழைப்போம். உடனே...

அரசுப்பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி...

Page 52 of 119 1 … 51 52 53 … 119

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News